• May 05 2024

அப்பாவை எதிர்த்துப் பேசிய விக்கி... முறைத்துப் பார்த்த ஸ்வேதா... வேதநாயகத்துக்கு அஞ்சலி கொடுத்த ஷாக்... இறுதியில் திருமணம் யாருடன்..?

Prema / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் 'mr.மனைவி'. இந்த சீரியலானது அதிரடித் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் விக்கியின் தந்தை "இந்த வீட்டிற்கு ஸ்வேதா தான் மருமகளாக வரணும் என்று நான் நினைச்சிட்டு இருக்கேன்" என்கிறார். அதற்கு விக்கி "நான் ஸ்வேதாவை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" எனக் கோபத்தில் கத்துகின்றார். இதனைக் கேட்டதும் ஸ்வேதா முறைத்துப் பார்க்கின்றார்.


மறுபுறம் அஞ்சலி வேதநாயகத்திடமும், பாட்டியிடமும் "உனக்காக நான் என்ன வேணும் என்றாலும் பண்ணுவேன், ஆனால் விக்கியை தவிர என் லைஃபில் வேற யாருக்குமே இடம் கிடையாது" என்கிறார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


விக்கி திருமணம் யாருடன் நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.   

Advertisement

Advertisement

Advertisement