• May 28 2024

சீதாவை வைத்து ரவியைக் கல்யாணம் பண்ண முடிவெடுத்த ஸ்ருதி- திட்டம் தெரியாமல் மாட்டிக் கொண்ட மீனா-Siragadikka Aasai Promo

stella / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஆரம்பித்த சில நாட்களிலேயே டிஆர்பியிலும் முதலிடத்தை பிடித்து சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது ரவி மீனாவிடம், ஸ்ருதி என்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று சொல்லுறா, அவளை கொஞ்சம் எனக்காக வெயிட் பண்ண சொல்லுவீங்களா என்று கேட்க மீனா கண்டிப்பாக நான் சொல்கின்றேன் என்கின்றார்.

மறுபுறம் சீதாவை தன்னுடைய வீட்டுக்கு வர வைத்த ஸ்ருதி சீதாவுக்கு கல்யாணம் அதுக்காக கூப்பிட வந்தேன் என்று சொல்ல சொல்கின்றார். சீதாவும் அப்பிடி சொல்லி விட்டுச் செல்கின்றார். இருந்தாலும் ஸ்ருதியின் அம்மா உன்னைப் பற்றி எனகக தெரியும் அங்க எல்லாம் அனுப்ப முடியாது என்று சொல்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது. 



Advertisement

Advertisement