• Mar 10 2026

சிவகார்த்திகேயனை தொடர்ந்து படக்குழுவினருக்கு கறி விருந்து வைத்த நடிகை ! என்ன காரணம் தெரியுமா ?

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒரு திரைப்படத்தின் வெற்றுக்கு காரணமே குறித்த படத்தில் பணியாற்றிய மொத்த படக்குழுவின் உழைப்பாகவே இருக்கிறது. இவ்வாறு இருக்கையிலேயே இதனை உணர்ந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் , இயக்குனர்கள் , தயாரிபாளர்கள் படக்குழுவினருக்கு நல்ல வரவேற்பை கொடுக்கின்றனர்.


அவ்வாறே பல நடிகர்கள் பல செய்திருந்தாலும் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததும் படக்குழுவினர் அனைவருக்கும் சிவகார்த்திகேயன் விருந்து வைத்தது வைரலாகிய நிலையில்


'வளையம்' படப்பிடிப்பின் இறுதி நாளில் படக்குழுவினருக்கு அசைவ விருந்து வைத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். மனோ பாரதி இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் வளையம் ஆகும்.

Advertisement

Advertisement