• May 06 2024

தொடைக்கு மேல் ஆடை-ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் புகைப்படம் வெளியிட்ட ஷிவாங்கி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமானவர் தான் ஷிவாங்கி. கேரளாவில் பிறந்த இவர் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகப் பங்கு கொண்டதன் மூலமே ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.

இதனைத் தொடர்ந்து காமடி ராஜா கலக்கல் ராணி தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த சிபி சர்க்கரவர்தியின் டான் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகியது.

அத்துடன் தற்போது வைகைப்புயல் வடிவேலுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மிரிச்சி சிவாவுடன் காசேதான் கடவுளடா போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் சிவாங்கி குறித்த பல தகவல்கள் மற்றும் அழகான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது தொடைக்கு மேலை ஆடையணிந்து ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தமது லைக்ஸ்களை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement