• May 05 2024

அருவி நடுவே கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்த சீரியல் நடிகை பிரியங்கா..வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் மதியம் ஆரம்பித்து இரவு வரை எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. அந்த தொடர்கள் அனைத்தையும் மக்கள் ரசிக்கிறார்கள். சில குடும்ப பெண்களை கவரும் வண்ணமும் இளைஞர்களை பார்க்க வைக்கும் வண்ணமும்  சில தொடர்கள் உள்ளன.

மேலும் அப்படி இந்த தொலைக்காட்சியில் கல்லூரி, காதல், குடும்பம் என அனைத்தும் கலந்து கலவையாக ஒளிபரப்பாகிற சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி தொடர்.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை பிரியங்கா.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி சேர் செய்து வருவார்.

இந்நிலையில் அருவி நடுவே கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்துள்ளார் சீரியல் நடிகை பிரியங்கா.இதோ அந்த வீடியோ..



Advertisement

Advertisement

Advertisement