• Mar 26 2026

மயிலை வீட்டுக்கு அழைத்த மீனா.! கோபத்தில் வெளியேறிய செந்தில்.. டுடே எபிசொட்

shali / 1 month ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மீனா மயிலை தன்ர வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போய் சாப்பிடச் சொல்லுறார். அந்த நேரம் பார்த்து கோமதி மீனாவுக்கு போன் எடுத்து கோர்ட்டில் நடந்ததெல்லாத்தையும் செந்தில் உனக்கு சொன்னவனா என்று கேட்கிறார். அதுக்கு மீனா ஆமா அத்தை என்கிறார். 


பின் மயில் மீனாவைப் பார்த்து நான் கோர்டில வைச்சு அத்தை கிட்ட மன்னிப்புத் தான் கேட்கப்போனேன் ஆனா அவங்க என்கிட்ட பேசவே பயமா இருக்கு என்று சொல்லிட்டாங்க என்கிறார். அதுக்கு மீனா நீங்க கொஞ்சம் அவங்கட பக்கம் இருந்தும் ஜோசிச்சுப் பாருங்க என்கிறார். அதைத் தொடர்ந்து செந்தில் வீட்டுக்கு வந்து மயில் இருக்கிறதைப் பார்த்தவுடனே கோபப்படுறார்.

மேலும், இவங்க இங்க இருந்தால் நான் வெளியில போய்டுவேன் என்று சொல்லிட்டு வீட்டை விட்டு வெளியே கிளம்புறார் செந்தில். மறுபக்கம் பாண்டியன் ராஜியைப் பார்த்து எவ்வளவு சீக்கிரம் பொலிஸ் ஆகமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆகிடனும் என்கிறார். 


அதைத் தொடர்ந்து செந்தில் பாண்டியன் வீட்ட போய் நிற்கிறார். அங்க பாண்டியன் செந்திலைப் பேசியதும் உடனே மீனா அம்மா வீட்ட போறார். மீனா அம்மா எல்லா விஷயத்தையும் கேட்ட உடனே போன் எடுத்து மீனாவைப் பேசுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement