• Feb 22 2025

இரண்டு பொண்டாட்டிகளுடன் செம Vibe Dance! மஜா பண்ணும் சீரியல் நடிகர்! வைரல் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் முத்தழகு. இந்த சீரியலிலும் ஒரு கணவர், இரண்டு மனைவிகள் என கதைக்களத்தைக் கொண்டது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அநேகமானவை இரண்டு பொண்டாட்டி கதையை கொண்டு நகர்வதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றார்கள்.


இந்த நிலையில், முத்தழகு சீரியல் நடிகரும், நடிகைகளும் அட்டகாசமாக ஆடிப்பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.


குறித்த வீடியோவில், பூமி, முத்தழகு மற்றும் அஞ்சலியுடன் செம்மையாக vibe பண்ணியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வழமை போலவே தமது கருத்துக்களை குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement