• Jan 19 2025

திருமணம் முடிந்த கையோடு TRIP போன NEPOLEON குடும்பம்..! எங்க போய் இருக்காங்க பாருங்க...!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் கல்யாணம் முடிஞ்ச கையோட ஊர் சுத்தி பார்க்க கிழம்பிட்டம் அப்பிடின்னு நெப்போலியன் அவர்கள் குடும்பத்தோட மகன் திருமணத்திற்கு அப்றமா ஜப்பானை சுத்தி பார்க்க ஆரம்பித்து இருப்பதாக பதிவிட்டுள்ளார்.அது தொடர்பான வீடியோவை ஷேர் பண்ணி இருக்கிறாரு.


ஜப்பானுடைய மிக உயரமான மலையான மௌன் பிஜி க்கு போய் இருந்தோம் ஆனா மிஸ்ட் அதிகமா இருந்ததனால அந்த வியூ வை பார்க்க முடியல கடைசி நேரத்துல கிளம்ப கூடிய அந்த தருணத்துல மிஸ்ட் எல்லாம் கிளியர் ஆகி மென் பிஜி யை பார்த்தோம் பார்க்கவே அவ்ளோ அழகா இருக்கு என்று இந்த விடியோவை ஷேர் பண்ணி இருக்கிறார் நடிகர் நெப்போலியன் அவர்கள்.

d_i_a 


நெப்போலியன் மகன் தனுஷ் அவர்களுக்கும் அக்சயா அவர்களுக்கும் கடந்த மாதம் ஜப்பான் டோக்கியோல திருமணம் நடந்து முடிந்தது.  அதன் பின்னர் நெப்போலியன் அவர்கள் குடும்பத்துடன் ஜப்பான்ல இருக்கிற முக்கிய இடங்களை பார்த்து வருகிறார். அப்படி தான் ஜப்பானுடைய முக்கியமான இடமான மென் பிஜி மலையை சுற்றி பார்க்கவும் போய்  இருக்கிறார்கள். அங்கு எடுத்த அழகிய விடியோவை ஷேர் பண்ணி இருக்கிறார். அதை பார்க்கவே அழகாகவும் அவ்ளோ ரம்மியமாகவும் இருக்கு.

Advertisement

Advertisement