• Jan 26 2026

சவுந்தர்யா பெரிய கேடி! தாறுமாறாக ரோஸ்ட் செய்த முன்னாள் பிக்போஸ் பிரபலம்..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

பிக்போஸ் போட்டியாளர்களை வறுத்தெடுத்து வரும் ஒரு நிகழ்ச்சிதான் பிக்போஸ் அன்லிமிடெட்  இவ் நிகழ்ச்சியானது வாராவாரம் விஜய் சூப்பர் இல் நடைபெற்று கொண்டுவருகின்றது அந்தவகையில் போனவாரம் வெளியேறியிருந்த தர்ஷா குப்தா வினை ரோஸ்ட் செய்வதற்காக பிக்போஸ் பிரபலம் பாலாஜி முருகதாசினை அழைத்திருந்தனர் இந்தவார எபிசோட்டிற்கான ப்ரோமோக்கள் தற்போது வெளியாகியுள்ளது இதில் கடந்த சீசன் போட்டியாளர் அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்.


அந்த வரிசையில் பார்க்கப்போனால் இந்த வாரம் போன வாரம் வெளியேறிய அன்ஷிதா தான் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது இதுவரை வெளியாகிய ப்ரோமோக்களில் அது குறித்து எதுவித தகவலும் வெளியாகவில்லை அது ஒருபுறம் இருக்க விஷ்ணுவிடம் வீட்டிற்குள் இருக்கும் ஒவ்வொருத்தரிற்கும் ஒவ்வொரு பெயர் வைக்க சொல்லி கேட்க அவர் "அருண் கடந்த வாரங்களில் செம்பு தற்போது சிட்டி பவித்திரா ப்ரோபெர்டி தர்ஷிகா விஷப்பூச்சி தீபக் நாட்டாமை சவுண்டு கேடி "என கூறியுள்ளார்.இவ் நிகழ்ச்சியிஎபிசோடினை பொறுத்திருந்து பார்க்கலாம்..







Advertisement

Advertisement