• May 04 2024

'சர்தார் 2' விரைவில் உருவாக்கம்! எக்ஸ் பக்கத்தில் காணொளியொடு பகிர்ந்த கார்த்தி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

'சர்தார்' படத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, அதன் இரண்டாம் பாகமான 'சர்தார் 2' விரைவில் உருவாகவுள்ளதாக காணொளியுடன் அறிவித்துள்ளார் நடிகர் கார்த்தி.

அதன்படி, 'சர்தார் 2' விரைவில் உருவாகவுள்ளதாக நடிகர் கார்த்தி எக்ஸ் இணையபக்கத்தில் அதிகாரவப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு 'சர்தார்' வெளியானது.குறித்த படத்தில் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார்.


அத்துடன், சர்தார் படத்தில்  ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இதேவேளை, 'சர்தார்' திரைப்படம் ரூ.100 கோடி வரை வசூலை வாரி குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement