• Apr 17 2026

காதல் கணவரின் பிறந்தநாளில் ரொமாண்டிக்காக வாழ்த்துத் தெரிவித்த சங்கீதா- வைரலாகி வரும் போட்டோஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலமாக வெள்ளி திரையில் அறிமுகமானவர் தான் ரெடின் கிங்ஸ்லி. இந்த திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படத்திலும் கிங்ஸ்லி நடித்து இருந்தார்.இவை இரண்டுமே இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இவருடைய காமெடி மற்றும் வித்தியாசமான பேச்சு வழக்கு பல தரப்பு ரசிகர்களை கவர்ந்திருந்தது.இறுதியாக விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருந்தார்.இவருக்கு கடந்த டிசம்பர் 10ம் தேதி சங்கீதா என்ற சீரியல் நடிகையுடன் திருமணம் நடந்தது. 


இவர்களின் திருமணப் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகியது. இன்றைய நாளில் இன்று நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு பிறந்தநாளாம், அவரது மனைவி அழகிய புகைப்படங்களுடன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அவரின் அந்த பதிவிற்கு அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.இதனால் ரசிகர்கள் பலரும் தமது வாழத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement