• Dec 08 2023

குளியலறையில் நின்று வித்தியாசமான போஸ் கொடுத்த சமந்தா- பார்த்து மேடம் விழுந்திடப்போறீங்க- தீபாவளி ஸ்பெஷல் கிளிக்ஸ்

stella / 3 weeks ago

Advertisement

Listen News!


நடிகை சமந்தா தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் கடைசியாக குஷி படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தென்னிந்திய படங்கள் மட்டுமன்றி தற்போது ஹிந்தி மற்றும் ஹாலிவுட் வெப் தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

சிட்டாடல் வெப் தொடரிம் இந்திய பதிப்பில் கதாநாயகியாக சமந்தா நடித்து வர, வருண் தவான் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த வெப் தொடர் விரைவில் வெளிவரவுள்ளது.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடித்த படத்தையெல்லாம் முடித்துக் கொடுத்து விட்டு, புதிய படங்கள் எதிலும் ஒப்புக் கொள்ளாமல் மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய்க்கான மேல் சிகிச்சை பெறுபவதற்காக அம்மாவுடன் அமெரிக்காவுக்கு சென்றார். சிகிச்சை முடிந்து சமீபத்தில் இந்தியா திரும்பினார். அடுத்து அவர் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.


அந்த வகையில் இன்று சமந்தா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.பாத் டப்பில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இன்ஸ்டாகிராமில் இப்படி இருக்கும் - ஆனால் ரிலியலிட்டி வேறு மாதிரி என கூறியுள்ளார். சமந்தாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.




Advertisement

Advertisement

Advertisement