• Jul 09 2025

Register கல்யாணம் பண்ணிக்கலாம்! – அருணின் முடிவால் சோகத்தில் மீனா, பதற்றத்தில் விஜயா!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனா அருணைப் பாத்து ஜோசிக்காமல் ஒரு முடிவும் எடுக்கேலா சீதாவையும் ஜோசிக்கணும் என்னோட புருஷனையும் ஜோசிக்கணும் என்று சொல்லுறார். அதுக்கு அருண் உங்கட புருசனோட கோபம் கூடிய சீக்கிரம் சரியாகிடும் ஆனால் எங்கட வாழ்க்கை அப்புடியா என்கிறார். மேலும், அதனால தான் நான் கல்யாணத்தை பண்ணிக்கலாம் என்று ஜோசிக்கிறேன் அப்புடி கல்யாணம் பண்ணிக்கிட்டால் எங்கட அம்மாவையும் வேற பொண்ணை பாக்க வேணாம் என்று சொல்லலாம் என்கிறார். 

இதனை அடுத்து register marriage பண்ணிக்கலாம் என்று சொல்லுறார் அருண். அதுக்கு மீனா இதுவரைக்கும் நான் புருஷனை மீறி எதுவும் செய்ததில்லை என்கிறார். பின் பார்வதியும் விஜயாவும் மனோஜை கூட்டிக்கொண்டு பூசாரி வீட்டபோகிறார்கள்.அப்ப பூசாரி ஒரு தப்பு நடந்திருச்சு என்று சொல்லுறார். பின் பூசாரி விஜயா முகத்தில விபூதியால அடிக்கிறார். 


மேலும் விஜயாவுக்கு மரண ஜோகம் வந்திருச்சு என்கிறார். அதைக் கேட்ட விஜயா ஷாக் ஆகுறார். பின் ரோகிணி மருமகளா இருக்கிறதால தான்  அதில இருந்து தப்பிச்சுக் கொண்டிருக்கிறீங்க என்று சொல்லுறார். பின் பூசாரி உங்கட மருமகளும் மகனும் சேர்ந்து வாழ்ந்தால் தான் நீங்க உயிரோட இருப்பீங்க என்கிறார். இதனை அடுத்து விஜயா இந்த பூசாரி சொல்லுறதைக் கேட்க எனக்கு சந்தேகமாக இருக்கு என்று சொல்லுறார்.

பின் ரோகிணியை அந்த பூசாரி கூப்பிட்டு எனக்கு பணம் ஒன்னும் வேணாம் நீ சந்தோசமாக வாழ்ந்தால் அதுவே காணும் என்கிறார். மேலும் நீ மாமியாருக்கு உண்மையா இரு அதுதான் உன்னைக் காப்பாத்தும் என்று சொல்லுறார். இதனை அடுத்து முத்து சீதாவுக்காக மாப்பிள்ளை பாத்துக் கூட்டிக் கொண்டு வாறார்.அதைப் பார்த்த மீனா,  சீதா படிச்ச பொண்ணு அவளுக்கு போய் டிரைவர் மாப்பிள்ளை பாக்குறீங்க என்று கோபமாக சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement