• Jun 26 2025

தமிழில் நல்ல கதைக்கு வெயிட் பண்றன் ...!இசை வெளியீட்டு விழாவில் ராஷ்மிகா மந்தனா...!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையகா வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா . தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள குபேரா திரைப்படத்தில் நடித்து வரும்  இவர் .படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது அவர் பேசிய விடயமும்ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்று வருகின்றது .


சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் குபேரா திரைப்படம்.    இந்த படத்தில் நாகார்ஜுனா,  ஜிம் சர்ப் , தலிப் தஹில் எனப் பலர் நடித்துள்ளார்கள் .இப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்  இசையமைத்துள்ளார். மேலும்   தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் என எதிர் பார்க்கபடுகின்றது. 


இதனைத்தொடர்ந்து குபேரா இசை வெளியிட்டு விழாவிற்கு வருகைததந்திருந்த அவரிடம் பத்திரிகையாளர்கள் சில கேள்விகள் கேட்டுள்ளார்கள் அதற்கு பதில் அளித்த அவர் . மேடம் உங்களை தமிழில்  அதிகம் பார்க்க முடியவில்லை  என்ன காரணம்  என்று கேட்தற்கு அவர் கூறிய பதிலாக  "நானும் அதற்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கின்றேன். நல்ல கதை இருந்தால்  ஓடி வந்துடுவேன்.  எனக் கூறியது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன்  ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement