• Apr 28 2024

அந்நியன் விக்ரம் போல அடிக்கடி லுக்கை மாற்றும் ரம்யா பாண்டியன்- சும்மா கும்முனு அம்சமா இருக்கிறீங்களேம்மா

stella / 1 year ago

Advertisement

Listen News!

மொட்டை மாடி போட்டோ ஷுட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானவர் தான் ரம்யா பாண்டியன். இவருக்கு இதனைத் தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.


தொடர்ந்து விஜய் டிவி பக்கம் சென்ற இவர் குக்வித் கோமாளி, பிக்பாஸ், கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றி ரசிகர்களைக் கவர்ந்தார். இதனை அடுத்து இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் , டம்மி டப்பாசு, ஆண் தேவதை போன்ற படங்களிலும் நடித்திருக்கின்றார்.


அவர் குக் வித் கோமாளி சீசன் 1 இல் இரண்டாவது ரன்னர் அப் , பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 1 இல் இரண்டாவது ரன்னர் அப், பிக் பாஸ் சீசன் 4 இல் மூன்றாவது ரன்னர் அப் ஆக வந்தார்.


சமூகவலைத்தளத்தில் அதிகளவிலான ரசிகர்களை தன்வசம் வைத்துள்ள ரம்யா, அண்மையில் உள்ளாடை மட்டும் அணிந்து ரசிகர்களை சூடேற்றி இருந்தார். இந்த நிலையில் தற்பொழுது ஹோம்லி லுக்கில் மாறி புகைப்படம் வெளியிட்டுள்ளார் இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement