• May 10 2024

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் அந்த பிரபலம்- தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

உலகலாவிய ரீதியில் ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சி தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பப்படுகின்றது.

அந்தவகையில் தமிழில் பிக் பாஸ் 6ம் சீசன் இந்த வார இறுதியில் ஆரம்பமாக உள்ளது. போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என தெரிய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். மற்றொரு பக்கம் ஹிந்தியில் பிக் பாஸ் 16ம் சீசன் சல்மான் கான் தொகுத்து வழங்க சென்ற வாரம் ஆரம்பமாகியது.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எப்போதும் வித்தியாசமான பல போட்டியாளர்களை அழைத்து வருவார்கள். அதனாலேயே ஹிந்தி பிக் பாஸ் வீட்டில் பிரச்சனைகளும் அதிகம் வெடிக்கும்.

எனினும் தற்போது போட்டியாளராக டான்சானியா நாட்டை சேர்ந்த சோசியல் மீடியா சென்சேஷன் கிலி பால் போட்டியாளராக பிக் பாஸ் 16ல் நுழைந்து உள்ளார். அவர் பாலிவுட், கோலிவுட் பாடல்களுக்கு டிக்டாக் செய்து இணையத்தில் மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.



அத்தோடு சில மாதங்களுக்கு முன்பு அவரை சிலர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார்கள். அதற்காக சிகிச்சை பெற்று மீண்டு வந்து தற்போது பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டிருக்கிறார் அவர்.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரமோ இதோ ...



Advertisement

Advertisement

Advertisement