கன்னட திரையுலகில் வெளியான கில்லி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தெலுங்கில் கெரட்டம் மற்றும் யுவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான தடையற தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங் . அத்தோடு கடந்த 10 ஆண்டுகளாக ரகுல் ப்ரீத் சிங் செம க்யூட்டாக நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் தமிழில் இந்தியன் 2 மற்றும் அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலனான தயாரிப்பாளர் ஜாக்கி பக்நானி என்பவரை திருமணம் செய்துள்ளார். தற்போது இவர்களுடைய திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!