• Sep 25 2023

துளசி வீட்டுக்கு முன்னால் ராஜபாண்டி செய்த காரியம்- அவமானப்படுத்தி அனுப்பிய துளசி- விறுவிறுப்புடன் நகரும் வானத்தை போல சீரியல்

stella / 1 month ago

Advertisement

Listen News!


சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் வானத்தைப் போல. இந்த சீரியலில் ராஜபாண்டிக்கு துளசி கர்ப்பமாக இல்லை என்ற உண்மை தெரிந்து விட்டதால் துளசியை வீட்டை விட்டுத் துரத்தி விட்டார்.அத்தோடு கோமதி தன்னுடைய சூழ்ச்சி வேலைகளையும் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் துளசியினுடைய பொருட்கள் ஆடைகள் அனைத்தையும் போட்டு எரிக்கின்றார். இதனைப் பார்த்த துளசி என்னோட எல்லாப் பொருட்களையும் எரிச்சு விட்டிட்டாய்.


உன் நெஞ்சில பச்சை குத்தியிருக்கிறியே அதை என்ன பண்ணப்போற என்று கேட்கின்றார்.இதனால் ராஜபாண்டி கோபத்தில் இருக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement