விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் “குக்வித்கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு உலகம் முழுவதும் பிரபல்யமானவர் புகழ். இவர் இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலும் பங்குபற்றி அடித்த லூட்டிகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததால், இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான அஜித்,சூர்யா, விஜய் சேதுபதி,சந்தானம் , சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருவதோடு பிஸியான நடிகராகவும் வலம் வருகின்றார்.
இந்த நிலையில் தற்போது இயக்குநர் ஜே. சுரேஷ் இயக்கத்தில் “Mr. Zoo keeper” என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கும் செல்லவுள்ளார்.
இந்நிலையில் புகழ் பென்சி என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இதனை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். மேலும் இன்று ரம்ழான் தினத்தை முன்னிட்டு இருவரும் எடுத்த புகைப்படத்தை புகழ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்:
- சமூக வலைத்தளங்களில் இவ்வாறு பேசுபவர்கள் அறிவில்லாதவர்கள்- பேட்டியில் ஆவேசமாகப் பேசிய கங்கை அமரன்
- ரோஸ் நிற வித்தியாசமான உடையில் சமந்தா- கதீஜா கியூட்டாக இருக்கிறீங்க என பாராட்டி வரும் ரசிகர்கள்
- ஹிந்தி மொழி பேசுபவர்கள் மட்டும் தான் நல்லவர்களா?- சுகாசினியின் பதிலால் கடும் கோபத்தில் பிரபல நடிகர்
- ஈரமான ரோஜாவே சீரியல் காபிரில்லா வாங்கிய இந்த காரின் விலை இத்தனை லட்சமா?- பாராட்டி வரும் ரசிகர்கள்
- அசுரன் பட நடிகையான மஞ்சுவாரியார் கடத்தப்பட்டுள்ளாரா?- பிரபல இயக்குநர் போட்ட பதிவால் பரபரப்பான திரையுலகம்
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!