• May 20 2024

சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் ப்ரியங்கா குமாராவா இது- ஓவர் கிளாமரில் வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சிகளில் ரி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக போட்டி போட்டு பல சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. அதில் பல்வேறு விதமான கதை நகர்ந்து கொண்டே இருக்கின்றது.அந்த வகையில் விஜய் டிவியில் தற்போது கல்லூரி வாழ்க்கை சார்ந்த ஒரு தொடர் ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் அது காற்றுக்கென்ன வேலி சீரியல் தான்.

cinesamugam

இந்த சீரியலில் கதாநாயகியாக கர்நாடகாவை சேர்ந்த ப்ரியங்கா குமார் என்பவர் நடித்து வருகின்றார்.

கர்நாடகாவில் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் காற்றுக்கென்ன வேலி தொடர் மூலமாக தமிழ்நாட்டில் என்ரி கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது ப்ரியங்கா குமார் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ வெளியிட்டு இருக்கிறார். அதில் ஓவர் கிளாமர் போஸ் கொடுத்து இருக்கிறார். சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் அவரா இப்படி என ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement