நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான "வரலாறு முக்கியம்" படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் நடிகை பிரக்யா நாக்ரா. இவருக்கு தான் நடித்த முதல் படமே அவருக்கு தோல்வி படமாக அமைந்தது. இருப்பினும் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வாய்ப்புகள் குவிந்தன.
அரியானாவை சேர்ந்த பிரக்யா முதலில் தமிழ் சினிமாவில் நடிக்கவே விரும்பியிருந்தார். ஆனால் வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாளம் பக்கம் போய் விட்டார். தமிழில் வாய்ப்பு கிடைத்தாள் நிச்சியம் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் பிரக்யா நாக்ரா வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி காட்டுத் தீப்போல வைரலாகி வருகிறது. இதனை பார்த்து பலரும் அதிர்ச்சியாகிய நிலையில் இது குறித்து நடிகை பிரக்யா நாக்ரா விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.
ஆனால் இதனை பார்த்த பலர் இது டீப் பேக் வீடியோ என்றும், AI மூலம் உருவாக்கப்பட்டது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகிறது. சமீபத்தில் ரஷ்மிக்கா, ஓவியா போன்ற பிரபல நடிகைகளுக்கும் நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!