• Sep 25 2023

பிரபு வந்து மிரட்டுறான்... கதறி அழும் ஆனந்தி... பயத்தில் உறைந்த கயல்... பரபரப்பான கட்டத்தில் Kayal - Promo..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று கயல். இந்த சீரியலானது தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டு அமைந்துள்ளது, அதாவது கடின உழைப்பாளியான கயல் தன்னுடைய மொத்த குடும்பத்தையும் எவ்வாறு சிக்கலில் இருந்து காப்பாற்றி வருகிறார் என்பதை அழகாக எடுத்துக் காட்டுகின்றது.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஆனந்தி கயலிடம் "ஏண்டி என்னைக் கொன்னா எனக்கேட்டு பிரபு வந்து மிரட்டுறான்" எனக் கூறி அழுகின்றார். இதனால் கயலும் பயத்தில் உரைக்கின்றார்.


மறுபுறம் தர்மலிங்கத்தின் மகன் கயலும் ஆனந்தியும் வண்டியில் வந்ததை பார்த்துவிட்டு அதனை தர்மலிங்கத்திடமும், வடிவிடமும் சென்று ஏதோ ரகசியம் கூறுகிறான். இதனையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement