• Apr 27 2024

சல்மான்கானுடன் இணைந்து ஸ்பெஷலாக பிறந்தநாளைக் கொண்டாடிய பூஜா ஹெக்டே- வைரலாகி வரும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஜுவா நடிப்பில் வெளியான முகமூடி என்னும் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் படவாய்ப்புக்கள் குவிந்ததால் அங்கு நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.

தொடர்ந்து தமிழில் மீண்டும் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். இப்படம் வசூலில் அள்ளிக் குவித்தாலும் மோசமான விமர்சனத்தையே பெற்றது. இதனால் மீண்டும் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் நடிப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றார்.


அந்த வகையில் தற்பொழுது சல்மான்கானுடன் ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் நேற்றைய தினம் பூஜா ஹெக்டே தனது பிறந்த நாளைக் கொண்டாடி இருந்தார்.

 பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை சல்மான் கான் மற்றும் டக்குபதி வெங்கடேஷ் மற்றும் ஜெகபதி பாபு கொண்டாடும் தருணங்களை படம்பிடித்து ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement