• May 03 2024

குழந்தைகளுடன் குத்தாட்டம் போடும் விஜய்... வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த பூஜா ஹெக்டே..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று 'பீஸ்ட்'. நெல்சன் திலீப் இயக்கிய இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து இருந்தது. மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். 


இந்நிலையில் நேற்றைய தினம் விஜய் தனது 49-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். அதற்கு திரைப்பிரபலங்கள் உட்படப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து இருந்தனர்.


அந்தவகையில் நடிகை பூஜா ஹெக்டேஜும் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார். அதாவது குழந்தைகளுடன் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனம் ஆடிய ஒரு வீடியோவை வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றார்.


Advertisement

Advertisement

Advertisement