சூர்யா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சூரரை போற்று.
பெரிய எதிர்பார்பிற்கிடையே நேரடியாக OTT-யில் வெளியான சூரரை போற்று, மக்களிடையே அமோக வரவேற்ப்பை பெற்றது.
அத்தோடு சிறந்த விமர்சனங்களை பெற்ற இப்படத்தில் நடிகர் சூர்யா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இந்தியளவில் வெளியான சிறந்த படங்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையே இன்று 68-வது தேசிய விருது குறித்த பட்டியலை அறிவித்தனர். அதில் சூரரை போற்று சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், திரைக்கதை, பின்னணி இசை என 5 விருதுகளை குவித்தது.
எனினும் தற்போது இதனை கொண்டாடும் வகையில் இயக்குநர் சுதா கொங்கரா அவரின் உதவி இயக்குநர்களுடன் கேக் வெட்டியுள்ளார். மேலும் அந்த பதிவில் “நாம ஜெயிச்சுட்டோம் மாறா” என பதிவிட்டுள்ளார்.
பிற செய்திகள்
- பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல்- இதுவரை மட்டுமே இவ்வளவு வசூலா?
- சிகிச்சை முடிந்து சென்னை வந்த டி.ராஜேந்தர்- சிம்பு திருமணம் குறித்து பேட்டி
- இரவு முழுவதும் அவர விடாம பாத்துக்கிட்டே இருப்பேன் – நடிகை அதுல்யா ரவி
- AK 61 படத்திற்கு பின் ஹெச்.வினோத்தின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்..?
- குக்வித் கோமாளி கடைசி நாள் ஷூட்டிங் போட்டோக்கள் -அட யார் யார் உள்ளார்கள் பாருங்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!