• Oct 06 2026

இப்படி ஒரு லுக்கில் நயன்தாராவா.? இணையத்தை திரும்பிப் பார்க்க வைத்த போட்டோஸ்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நயன்தாரா, தற்போது பல முக்கியமான திரைப்படங்களை கைவசம் வைத்து பிஸியாக நடித்து வருகிறார். 

தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள அவர், அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.

திரைப்படங்கள் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் நயன்தாராவுக்கு தனி கவனம் இருந்து வருகிறது. குறிப்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. 

அந்த வகையில் தற்போது நயன்தாரா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் ஸ்டில்களை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்த புகைப்படங்களில் மிகவும் கூலான தோற்றத்தில் காணப்படும் நயன்தாராவின் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

புகைப்படங்கள் வெளியான சிறிது நேரத்திலேயே அவை சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. 

Advertisement

Advertisement