• Sep 19 2025

பாலிவுட் நட்சத்திரம் அனில் கபூர் தற்போது இலங்கையில்..! – டுவிட்டரில் வெளியான போட்டோஸ்..

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் பல தசாப்தங்களுக்கு மேலாக தன்னுடைய திறமையால் கலக்கியவர் பாலிவுட் நடிகர் அனில் கபூர். இவர் தற்போது இலங்கைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இந்த பயணத்தின்போது எடுத்த புகைப்படங்களை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தக் glimpse-களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வரவேற்பையும் கமெண்ட்ஸையும் வாரி வழங்கி வருகின்றனர்.


அனில் கபூர் இலங்கைக்கு எதற்கு வந்தார் என்பது குறித்து எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையில், அவரது சமூக வலைத்தளப் பதிவே அவர் இலங்கையில் இருப்பதை உறுதி செய்துள்ளது. அவருடைய டுவிட்டரில் பகிரப்பட்ட புகைப்படங்களில், விமானத்திற்குள் எடுத்த காட்சிகள் தெளிவாக தெரிகின்றன.

Advertisement

Advertisement