• May 01 2024

அரசியலுக்கு வந்த விஜயை திட்டிய மக்கள்.... விஜய்க்கு நடிப்பு தான் வரும் அரசியல் சரி வராது....

Kamsi / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவுக்கு வசூல் மன்னனாக விளங்குபவர் தான் நடிகர் விஜய். ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் இவர் தற்பொழுது அரசியல் பக்கமாக வந்திருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும்.


அதாவது, தளபதி விஜய் நேற்று தனது அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியின் பெயரையும் வெளியிட்டார் என்பதை பார்த்தோம். 


மேலும் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இன்னும் ஒரே ஒரு படம் மட்டும் தான் நடிக்க இருப்பதாகவும், அதன் பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.


இந்த தகவல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசப்பட்டு வருகின்ற நிலையில் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் காணப்படுகின்றார்கள்.அதிலும் ஒரு சில ரசிகர்கள் கேக் வெட்டி,பட்டாசு கொளுத்தி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.


 அதனை தொடர்ந்து  தளபதியினுடைய மற்றும் ஒரு  சில ரசிகர்கள்    "விஜய்க்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை.சினிமா என்றது வேறு  அரசியல் என்றது வேறு  அரசியலுக்கு என்று ஒரு சில வார்த்தைகள் இருக்கு மற்றும் அரசியலில் வந்தவர்களில் ஒரு சிலர் பாதியிலேயே சென்றிருக்கின்றார்கள்



அது போல  தான் விஜய்யும்  பாதியில் தான் செல்ல போகின்றார் அதற்கு சினிமாவிலேயே இருந்திருக்கலாமே ஏன் அரசியலுக்கு வர வேண்டும்,அவர் நடிக்கிறதே நல்லா இருக்கு அரசியலுக்கு ஏன் வருகின்றார் ". என்று ரசிகர்கள் நேர் மறையான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement

Advertisement