• May 03 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலின்புதிய ப்ரோமோ ரிலீஸ்- யாரெல்லாம் நடிச்சிருக்கிறாங்க என்று பாருங்க- வைரலாகும் வீடியோ

stella / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். சகோதர பாசத்தை மையப்படுத்தி உருவான இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

இந்த சீரியலில் பிரிந்திருந்த அண்ணன் தம்பிகள் ஒன்றாக இணைந்து விட்டதோடு குடும்பத்தில் இருந்த பிரச்சினைகளும் தற்பொழுது தீர்ந்து விட்டது. மீனாவின் தந்தையின் சொத்தை அபகரிக்கப் பார்த்தது பிரசாந்த் தான் என்ற உண்மையும் தெரிந்து விட்டதோடு, ஜெயிலுக்குள் இருந்த ஜீவாவும் கதிரும் வீட்டுக்கு வந்து விட்டனர்.


இந்த நிலையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாவது சீசனுக்குரிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சகோதர பாசத்தை மையப்படுத்தி இல்லாமல் அப்பா மகன் பாசத்தை மையப்படுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பப்படவுள்ள என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement