• May 04 2024

மனைவி இல்லாமல் தனியாக ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா- வைரலாகும் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்பொழுது அண்ணன் தம்பிகளுக்கிடையில் விரிசல் ஏற்பட்டு விட்டது. இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.


குறிப்பாக ஜீவா அண்ணனுக்கு எதிராக பேசியதோடு மாமனார் வீட்டிலேயே தங்கி விட்டார்.முல்லை வளைகாப்புக்கும் வரமாட்டேன் என்று சொல்லி விட்டார். இதனால் எப்போது மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்று சேரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.


மேலும் இன்று புத்தாண்டை முன்னிட்டு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் ரசிகர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 


எனவே ஜீவாவும் பிரபல்யமான கோயில் ஒன்றில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தமது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement