• May 03 2024

இனியாவின் காலேஜில் சேர்ந்த பாக்கியா - ஷாக்கான கோபி..! இனி நடக்க இருப்பது என்ன? சூப்பரான 'பாக்கியலட்சுமி' ப்ரோமோ!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒடிக் கொணடிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்நிலையில் அடுத்த வாரத்திற்கான சூப்பர் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அந்தவகையில் அந்த ப்ரோமோவில் பாக்கியா காலேஜ்க்கு செல்கிறார்.'' 25 வருஷத்துக்கு பிறகு எனது காலேஜ் ஆசை நிறைவேறுகிறது,எனக்கு ரொம்ப ஹப்பியா இருக்கு  ''என எழிலுக்கு கூறுகிறார்.

இனியாவின் காலேஜ் தோழிகள் பாக்கியவை '' யார் இவங்க?'' என இனியவை கேட்கிறார்கள் .அப்போது என்ன சொல்வது என இனியா முழிக்கிறார்.அப்போது பாக்கியா ''நான் இனியாவோட அம்மா மா...நானும் இந்த காலேஜ்ஜில் தான் ஜோய்ன் பண்ணி இருக்கன் என கூற அதற்கு இனியா தோழி ஒருவர் ''விளையாடாதீங்க'' என கூற ''விளையாடுறேனா என்னை பாக்க ஸ்டுடென்ட் போல இல்லையா என பாக்கியா கேட்கிறார்.

ஒரு மாதிரியாக இனியா ,பாக்கியாவையும்,தோழிகளையும் சமாளிக்கிறார்.அந்த நேரம் கோபி இனியவை பார்க்க காலேஜ்க்கு வருகிறார்.'' கிளாஸ் எல்லாம்  எப்படி போகுது ;என்ன உன் மம்மி காலேஜ்ல சேர்ந்திட்டா போல '' ;  ஆமா டாடி என இனியா கூறுகிறார்.இவ்வாறாக அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.





Advertisement

Advertisement

Advertisement