• Sep 21 2023

தனத்திற்கு நடக்கும் அறுவை சிகிச்சை - பதற்றத்தில் முல்லை,மீனா..! இனி நடக்க போவது என்ன? பரபரப்பான பாண்டியன் ஸ்டோர் ப்ரோமோ..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்க போகிறது என்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அந்தவகையில் அந்த ப்ரோமோவில் முல்லை ,மீனாவின் முயற்சியினால் தனத்திற்கு நல்லபடியாக ஆப்ரேஷன் நடந்து முடிகிறது.

ஆப்ரேஷன் முடிந்த பின்பு முல்லையும்,மீனாவும் தனத்தை பார்க்க வருகிறார்கள்.''நல்லபடியாக ஆப்ரேஷன்  முடிஞ்சிட்டு இனி பயப்புற மாதிரி ஒன்னும் இல்லன்னு டாகடர் சொல்லிட்டார்'' என மீனா ,தனத்திற்கு கூறுகிறார். '' உங்க ரெண்டு பேருக்கும் தான் நன்றி சொல்லோணும் ,நீங்க இல்லன்னா இந்த ஆப்ரேஷன் பண்ணியிருக்கவே மாட்டன் என்று தனம் கூறுகிறார்.

'' நாங்க என்னக்கா பெரிசா செஞ்சிட்டம் ,இவ்வளவு பெரிய நோயை நீங்க போராடி ஜெயித்திருக்கீங்க'' என மீனாவும் ,முல்லையும் மாறி மாறி கூறி தனத்தினை ஆறுதல்படுத்திக்கொள்கிறார்கள்.இவ்வாறாக அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.  



Advertisement

Advertisement

Advertisement