• May 04 2024

பொன்னியின் செல்வன் படத்தின் ஒரு நிமிடக் காட்சி ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் பென்னியின் செல்வன். இப்படம் வெளியாக இன்னும் 3 நாட்கள் மாத்திரமே உள்ளது. இதனால் படத்தின் ப்ரமோஷன் பணியில படக்குழுவினர் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்திலிருந்து புதிய புதிய அப்டேட்டுக்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது இந்த படத்தில் இருந்து ஒரு நிமிட காட்சி வெளிவந்திருக்கிறது. இதோ..


Advertisement

Advertisement

Advertisement