• May 10 2024

அட நடிகர் பிரேம்ஜி அமரனா இது...புகைப்படத்தை பார்த்து திகைத்து போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

2003ம் ஆண்டு தமிழ் சினிமாவில் படங்கள் நடிக்க ஆரம்பித்தவர்  தான் நடிகர் பிரேம்ஜி அமரன். காமெடி நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்ட இவர் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியாவார், கங்கை அமரனின் மகன்.


இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார். மேலும் அதை வைத்தே அவரை பலர் கிண்டல் செய்து வருகிறார்கள், அவரும் ஜாலியாகவே அதை எடுத்துக் கொண்டு வருகிறார்.

எப்போதும் ஜாலியாக இருக்கும் பிரேம்ஜி அமரன் எப்போதும் தனது லுக்கில் அக்கறை காட்டியதில்லை. எனினும் தற்போது அவர் முதன்முறையாக கோட் சூட் எல்லாம் போட்டு செம லுக்கில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

மேலும் அந்த புகைப்படத்தை வெளியிட்டு சும்மா ஒரு டிரை என பதிவு செய்துள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement