• Apr 03 2025

குணசேகரன்ன எதிர்க்க யாரும் முளைச்சி தான் வரணும்! சரியான பதிலடி கொடுத்த தாரா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

அதில் தாரா போட்டிருந்த நகைகள் அனைத்தையும் கழட்டி குணசேகரன் கையில் கொடுக்கிறார். இதனால் கோவப்பட்ட குணசேகரன், நீ என் அசிங்கப்படுத்துறியா? என்று கேட்க, உங்க குணம் என்னன்னு அவளுக்கு நல்லா தெரியும், அது அவ மனசுல பதிஞ்சு போய் இருக்கு, இதுக்கெல்லாம் காரணம் நாங்க இல்ல நீங்க தான் என நந்தினி பதிலடி கொடுக்கிறார்.


மறுபக்கம், ஈஸ்வரி நீதிபதியிடம் என் பொண்ண கண்டுபிடிப்பதற்கு அவங்க எந்த நடவடிக்கை எடுக்கல, தயவுசெய்து என் பொண்ண கண்டு பிடிச்சு கொடுங்க என கை கூப்பி கேட்கிறார் ஈஸ்வரி.

இன்னொரு பக்கம், இதா பாரு நான் உன் பின்னாடியே சுத்திட்டு இருப்பதினால் எனக்கு உலகம் தெரியாதுன்னு நினைக்காத என கதிர் குணசேகருக்கு சவால் விடுகிறார்.

பதிலுக்கு குணசேகனும், இந்த குணசேகரன்ன பகைச்சிட்டு யாரும் முளைக்க முடியாது என கூறுகிறார்.

Advertisement

Advertisement