• May 18 2024

அதை பண்ணக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை, விசித்திராவுக்கு பதிலடி கொடுத்த கமல்ஹாசன்- Bigg Boss Promo 3

stella / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

கடந்த சீசன்கள் விட இந்த சீசன் தொடங்கி ஒரு சில நாட்களிலேயே போட்டியாளர்களிடம் வாக்குவாதமும், மோதலும் ஆரம்பித்துவிட்டது. இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் முதல் போட்டியாளர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. 


இந்த வாரம் பிரதீப், யுகேந்திரன், ஜோவிகா, அனன்யா ராவ், ரவீனா தாஹா, ஐஷு, பாவா செல்லதுரை, யுகேந்திரன் ஆகியோர் நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ளனர்.இந்த நிலையில் அனன்யா ராவ் பிக் பாஸ்ஸில் இருந்து எலிமினேட் ஆகியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

இப்படியான நிலையில் டாட்டூ போடுவது குறித்து அனனியாவுக்கும் விசித்திராவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது. இதனை கமல்ஹாசன் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.




Advertisement

Advertisement