• Mar 01 2025

கோபி நீங்க என்ன மாஸ்டர் பிளான் போட்டாலும் எதுவுமே பாக்கியாட்ட பலிக்காது....

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி இன்றைய எபிசொட்டில் , அத்த சாப்பாடு ரெடியா இருக்கு சாப்பிட வாங்க என்று பாக்கியா கூப்பிடுறாள். அதற்கு ஈஸ்வரி எனக்கு சாப்பாடு வேணாம் பசிக்கல என்றார். பிறகு பாக்கியா நீங்க மாத்திர சாப்பிடனும் என்று சொல்ல அதை எல்லாம் நான் பாத்திருக்கிறேன் என்றார். பாக்கியா கெஞ்சிக் கூப்பிட்டும் அவங்க சாப்பிட போகல.


பின் செல்வி அக்கா என்னக்கா சொன்னாங்க என்று கேட்டார். அதற்கு பாக்கியா சாப்பாடு வேணாமாம் என்று சொல்ல செல்வி உடனே இத எதிர்பாத்தது தானே என்றார். பிறகு செல்வி கோபி சார் இங்க இருக்கட்டும் என்று சொல்லுறவரைக்கும் அம்மா இப்படித் தான் செய்வாங்க என்றார். உடனே பாக்கியா நான் அப்படி மட்டும் சொல்லவே மாட்டன் என்றார். மேலும் ராதிகாட முகத்துக்காக தான் வாடகை குடுத்திட்டு கொஞ்ச நாள் இங்க இருக்கச் சொன்னேன் அவளா தான் என்றார்.

அதைத் தொடர்ந்து பாக்கியா இனியாவ கூப்பிட்டு நீ சாப்பிடேக்க அத்தைக்கும் சாப்பாட கொண்டே குடு என்றார். பின்னர் ரெஸ்டாரெண்ட்ல போய் பாக்கியா தன்ர வேலைய செய்யத் தொடங்கிறா. பிறகு பாக்கியா தன்ர போன எடுத்து இனியாக்கு கால் எடுக்குறா அந்த நேரம் பாத்து இனியா ஆகாசோட கதைச்சிட்டு இருக்காள்.


அதனை அடுத்து கோபி ஈஸ்வரிக்கு சாப்பாடு போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்ப பாக்கியா சொன்னத பற்றி கதைத்துக் கொண்டே சாப்பிடுறா. பிறகு வீட்டுக்கு வந்த பாக்கியா ஏன் போன் எடுக்கல என்று இனியாக்கு பேசிக்கொண்டிருக்கிறாள். பின்னர் கோபி பாக்கியாவுக்காக டீ போட்டுக் கொடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement