• May 01 2024

ரொமாண்டிக்காக உதட்டு முத்தம் கொடுக்கு நிக்கி கல்ராணி மற்றும் ஆதி- அழகிய ஜோடி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்த வரையில் பிரபலங்கள் பலரும் காதல் திருமணம் செய்து வருவது அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் தான் அண்மையில் நயன்- விக்கி, ஆதி- நிக்கி கல்ராணி, ஆல்யாபட்- ரண்வீர் ஆகியோர் திருமணத்தில் இணைந்தனர்.


இவர்களில் நயன்- விக்கி குறித்த அப்டேட்டுக்கள் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது. மேலும் இவர்கள் இரண்டாவது முறையாக ஹனிமூன் கொண்டாட ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றுள்ளர். அதே போல ஆல்யா பட்டும் தான்  கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.


ஆனால் நிக்கி- ஆதி பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்பொழுது இருவரும் ரொமாண்டிக்காக உதட்டு முத்தம் கொடுக்கும்  திருமண வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.


இவர்களின் திருமணம் இந்த வருடம் மே 18ம் தேதி கோலாகலமாக நடந்தது, திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கொண்டார்கள். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மட்டுமே வெளியானதைத் தொடர்ந்து மீண்டும் வீடியோ வைரலாகுவது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement