• May 12 2024

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ கிளிம்ப்ஸ் வெளியானது..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 7 ஆண்டுகளுக்கு மேலாக காதல் ஜோடியாக இருந்த நயன் மற்றும் விக்கி இருவருக்கும் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது.

திரையுலகை சேர்ந்த பல முக்கிய நட்சத்திரங்களும் கலந்து கொண்ட இவர்களின் திருமணம் வீடியோ பதிவாக Netflix-ல் வெளியாக உள்ளது. அத்தோடு இதனை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியிருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது.

ஆனால் சமீபத்தில் அவர்கள் திருமணத்தின் Exclusive புகைப்படங்கள் சமுக வலைதளத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டதால் Netflix தொகையை திரும்ப கேட்பதாக தகவல்கள் தீயாய் பரவின.

இந்நிலையில் தற்போது Netflix நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ பதிவின் கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளது. Nayanthara - Beyond the fairtyle என்ற பெயரில் விரைவில் வெளியாகும் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இதோ அந்த வீடியோ கிளிம்ப்ஸின் புகைப்படங்கள்….

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement