ஒரு காலத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகை நயன்தார திருமணத்தின் பின் பெரிய படங்களில் நடிப்பதற்கு விரும்பாமல் இருந்தார். அதன் பின்னர் இரு குழந்தைகளை வளர்ப்பதில் ஏற்பட்ட சிரமங்களின் காரணமாக சினிமாவில் இருந்து தற்காலமாக விலகிய இவர் தற்போது சுந்தர்சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகின்றார்.
சமீபகாலங்களாக மிகவும் திமிராக மாறிய இவர் நிகழ்வுகளிற்கு தாமதமாக செல்வது ரசிகர்களை மதிக்காமல் நடந்து கொள்வது என பல attitude காட்டி வருகின்றார். இதன் காரணமாகவே பல இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் இவரை வைத்து படம் பண்ணுவதற்கு தயங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கான trailor காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றது. இந்த படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குநர் வழங்கிய உடுப்பை அணியாமல் அவரை அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் இயக்குநர் கோவித்து கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்புகளை பொள்ளாச்சியில் நடத்துவதற்கு சுந்தர்சி தீர்மானித்திருந்தார். ஆனால் அதற்கு நயன்தாரா தனது பிள்ளைகளை காரணமாக வைத்து மறுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Listen News!