மகாநதி சீரியலின் ப்ரோமோவில், சாராத எல்லாரையும் கூட்டிக் கொண்டு கொடைக்கானலில் இருக்கிற வீட்டுக்குப் போகிறார். அங்க போய் தன்ர கணவரோட புகைப்படத்துக்கு முன்னால நின்று காவேரிக்கு இந்த வீட்டை விற்கப் போறேன் என்று சொல்லுறார்.

பின் விஜய் டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு வெளிக்கிடுறார். அந்த நேரம் பார்த்து அங்க ஒரு பொம்பிள வந்து உங்க கணவர் எனக்கும் கணவர் தான் என்று சாரதா கிட்ட சொல்லுறார். அதைக் கேட்ட சாரதா கோபப்படுறார்.

அதனை அடுத்து அந்த பொம்பிள அவர் எனக்கும் கணவர் தான் என்று ஆதாரம் எல்லாத்தையும் காட்டுறார். அதைப் பார்த்து எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். இதுதான் இனி நிகழவிருப்பது.....
Listen News!