• May 04 2024

முதல் முறையாக குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன் - விக்கி ஜோடி..! எவ்ளோ கியூட்டா இருக்காங்க பாருங்க...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா இந்த ஆண்டு ஜுன் மாதம் தனது காதன் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதனை அடுத்து கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தமக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளளதாக அறிவித்திருந்தனர்.

பல சர்ச்சைகளின் பின்னர் இந்த குழந்தை விவகாரம் தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது.அத்தோடு குழந்தை பிறந்ததில் இருந்து இருவரும் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் நயன்-விக்கி ஜோடி அவ்வவ்ப்போது தங்களின் புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளுவார்கள் .அந்தவகையில் நயன் -விக்கி ஒரு  குழந்தையோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டனர்.ஆனால் அந்த குழந்தை அவர்களுடையது தானா என்ற கேள்வியும் உள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் அந்த புகைப்படட்ர்ஹத்தினை வைரலாக்கி வருகின்றனர்.



Advertisement

Advertisement

Advertisement