• May 02 2024

எம்.ஜீ. ஆர்க்கு அடுத்தது நான் தான்- அயலான் திரைப்படம் குறித்து சிவகார்த்திகேயன் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் தான் அயலான். இப்படத்தில் ராகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு  ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


இந்நிலையில் நேற்றைய தினம் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது.  இந்நிலையில் சிவகார்த்தியேயன் குறித்த நிகழ்வில் கலந்து காெண்டு அயலான்  திரைப்படம் பற்றி கூறும்போது சேர் தான் ப்பெஸ்ட்டு சொன்னாரு சிவா ஏலியன் வைத்து இதுக்கு முன்னாடி எம். ஜீ. ஆர் ஒரு படம் ரைபண்ணி இருக்காரு , அதுக்கு பிறகு தமிழ் சினிமாவில் இப்போது நாங்க தான் பண்றோம் என சொலியிருந்தார். அதேபோல் இப்போது தான் அந்த படத்தை ரை பண்ணி இருக்கின்றோம்.என கூறியிருந்தார். 

https://twitter.com/PrakashMahadev/status/1710311458368819455?t=zq_By5b09oFRQa9QLAcCPg&s=19


Advertisement

Advertisement

Advertisement