• Oct 05 2024

முத்துவின் நண்பனுடன் மீனா ! என்ன ரெண்டு பேருக்கும் இடையில் தொடர்பா ? !

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு சீசனிட்ற்கும் ஒவ்வொரு சீரியல் தொடர்கள் பேசுபொருளாகவும் , அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் மிகவும் விறுவிறுப்பாகவும் , நகைச்சுவையாகவும் சென்றுகொண்டிருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போடும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளிலேயே அதிக TRP ரேட் கொண்ட சீரியல் தொடரும் இதுவே ஆகும். இவ்வாறு இருக்கையிலேயே இந்த சீரியலில் நடித்த பல நடிகர்கள் பிரபலமாகி உள்ளனர்.


இவ்வாறு குறித்த சீரியலில் மீனாவாக நடிக்கும் கோமதி பிரியா மற்றும் முத்துவின் நண்பனாக நடிக்கும் பழனியப்பன் இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதை பலரும் நகைச்சுவையாக முத்துவை விட்டுவிட்டு நண்பனுடன் கள்ளத்தொடர்பா  என கலாய்த்து வருவதுடன் சிலர் இது நாடகத்தில் வரும் காட்சி எனவும் நினைத்து கமன்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement