• Oct 16 2024

பாத்ரூமுக்குள் ஒன்றாக சென்ற மாயா - ஐஷு ! பாடகி சுஜித்ரா சொன்னது உண்ம தானோ..? வைரலாகும் வீடியோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் மாயா வீட்டின் தலைவராக இருக்கின்றார். மாயா குறித்து பல்வேறுபட்ட தவறான கருத்துக்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில்,  மாயா ஐஷுவை தனியாக பாத்ரூமுக்கு அழைத்துச் சென்றதை பார்த்து ரசிகர்கள் பதறிப் போயுள்ளனர்.

பிரதீப்புக்கு ரெட் காட் கொடுத்தது தப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி ரெட் காட் கொடுத்தது தப்பு என்று விசித்திரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர்.


மேலும், மாயா ஒரு லெஸ்பியன், இந்த விஷயம் பிரதீப்புக்கும் தெரியும். ஆனால் பூர்ணிமாவுக்கு தெரியாது பிரதீப்பினால் யாருக்கும் ஆபத்து இல்லை, மாயாவினால் தான் எல்லாருக்கும் பிரச்சினை. அவளைப் பார்த்தாலே எல்லோரும் பயப்பிடுவாங்க, மாயா பூர்ணிமாவை கவர் பண்ணப் பார்க்கிறாள். மாயா குடிக்கிற தண்ணீர்ல, பாத்ரூம் போய் கூட கொடுப்பாள். அப்படி ரொம்பவும் மோசமான பொண்ணு தான் அவ என முன்னாள் போட்டியாளரும் பாடகியுமான சுஜித்ரா அண்மையில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில்,  மாயா ஐஷு இருவரும் மைக்கை ஆஃப் செய்து, மைக்கை கழட்டி வைத்துவிட்டு, பாத்ரூமுக்குள் ஒன்றாக சென்று ரகசியம் பேசுவது போன்ற வீடியோ வெளியாகிவிட்டது. இதை பார்த்த ரசிகர்கள் பதறிப்போய் உள்ளனர்.


மேலும், இது ரூல்ஸ் பிரேக் கிடையாதா? கமல் இதையெல்லாம் கண்டுக்கமாட்டாரா? என்றும் இந்த வாரம் ஐஷூவை வெளியே அனுப்ப வேண்டும் அல்லது மாயாவை வெளியே அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.


Advertisement