• May 04 2024

பொது நிகழ்ச்சியில் இப்படியா இருப்பீங்க மகேஷ்வரி-கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பல தொகுப்பாளர்கள் இருந்து வருகிறார்கள். அந்தவரிசையில் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் மகேஸ்வரி.இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 6இல் கலந்துகொண்டுள்ளார்.

இவர் விஜய் டிவியில் ’அசத்தப்போவது யாரு’ உள்ளிட்ட ஒருசில நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றினார். அத்தோடு புதுக்கவிதை உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பதும் ’குயில்’, மந்திரப்புன்னகை’, ‘சென்னை 28- 2’,விக்ரம் போன்ற படங்களில் நடித்துள்ளார் .



தொகுப்பாளினியான இவர் கடந்த சில வருடங்களாக நிறைய வித்தியாசமான போட்டோ ஷுட்களை நடத்தி வந்தார், அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் நன்கு வைரலாகி வந்தன.



இந்நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் போடும் உடை பற்றி ஒரே பேச்சாக உள்ளது.அதாவது முன்னழகை காட்டும் விதமாக பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே இருந்த மாதிரி பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் உடை அணிந்துள்ளார்.


பிக்பாஸ் வீட்டுக்குள் மற்றுமொரு போட்டியாளராக திகழ்பவர் தான் சீரியல் நடிகை ரக்சிதா.இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் என்றி ஆகும் போது சேலையுடன் வந்தது எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்தது.கை எடுத்து கும்பிடனும் போல இருந்தது என ஜி.பி.முத்து கூறி இருந்தார்.தற்போது கூட பெரும்பாலும் அவர் சேலையிலே காணப்படுவார்.


இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் ரோல் பண்ணி வருகிறார்கள்.பொது இடத்தில் இப்படியா உடை அணிவது என மகேஸ்வரியை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement