• May 03 2026

உண்மையை உடைத்த தாத்தா.. காவேரியுடன் இணையும் விஜய்.! உணர்வுபூர்வமான திருப்பத்தில் மகாநதி

shali / 2 months ago

Advertisement

Listen News!

மகாநதி சீரியலின் ப்ரோமோவில், விஜய்யோட தாத்தா விஜய்யைப் பார்த்து காவேரி உயிரோட தான் இருக்கிறாள் என்று சொல்லுறார். அதைக் கேட்ட விஜய் இப்புடி எல்லாரும் சேர்ந்து எனக்கு இவ்வளவு பெரிய துரோகத்தை செய்திட்டீங்க என்று சொல்லி அழுகிறார்.


மேலும் எனக்கும் என்னோட குழந்தைக்கும் நீங்க எல்லாரும் செய்த துரோகத்திற்கு உங்க யாருக்குமே மன்னிப்புக் கிடையாது என்கிறார் விஜய். மறுபக்கம் விஜய்யோட மகள் இண்டைக்கு என்னோட கிளாஸ் மிஸ் வரல அதனால எனக்கு கிளாஸில இருக்கவே பிடிக்கல என்கிறார்.

அதைக் கேட்ட விஜய் மிஸ் உன்ன விட்டு எங்கேயுமே போகமாட்டாங்க என்கிறார். அதுக்கு விஜய்யோட மகள் வந்திடுவாங்களா அப்பா என்று கேட்க, விஜய்யும் கண்டிப்பா வந்திடுவாங்க என்கிறார். பின் விஜய் காவேரி இருக்கிற இடத்திற்குப் போய் அவரைப் பார்த்து சந்தோசப்படுறார். இனி வரும் எபிசொட்களில் விஜய்- காவேரியுடன் இணைவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Advertisement

Advertisement