• Dec 04 2023

அலங்கார உடையில் ராம் முன் வந்து நின்ற மாதுரி... சுவாரஷ்யமாக ரிலீஸ் ஆகிய கண்ணே கலைமானே ப்ரோமோ.

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி சீரியலில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாம எல்லா சீரியலும் சூப்பரா போயிட்டு இருக்கு. அந்த வகையில் இப்போ  "கண்ணே கலைமானே' சீரியல் ரொம்ப சுவாரஸ்யமா ஓடிகொண்டுஇருக்கிறது. இன்றைக்கு ரிலீஸ் ஆனா ப்ரோமோ வீடியோவில் என்ன இருக்கு என்று பார்ப்போம்.


"மாது..'  என்று கூப்பிட்டுக்கொண்டு வீட்டுக்கு உள்ள வந்த ராமு " ஹாய் மாது அவ்  ஆர் யு 'என்று கேட்டுவிட்டு " மை பேபி ' என்று சொல்லி கூப்பிடுறாரு.  மாதுரி ரொம்ப  ஷாக்காகி யாரு என்று பாக்குறாங்க. அப்போ பானு வீட்டு உள்ள வந்து " சீக்கிரமா இவள அனுப்பிட்டு நீக்க மேல வாங்க" என்று சொல்லிட்டு போறாங்க.


வீழ்ச்சியார்ல இருக்குற மாதுரிய ராம் " போலாம் வா " என்று வெளிய தள்ளிட்டு போய் விடுறாரு மாதுரி பயத்தோட"  ராம் என்ன பண்ணறீங்க என்று கத்துறாங்க " .


அதோட கனவுல இருந்து பதறி எலும்புறாங்க மாதுரி. கனவுல நடந்தமாதிரி நிஜத்துல நடந்துரும் என்று யோசிச்சி ராம்கு கால் பண்ணி வீட்டுக்கு வாங்கனு  ராம் "  சொல்றாங்க .நான்" குடிச்சி இருக்கன் வர முடியாது  மாது"  என்று சொல்லுறாரு . 


இப்ப வாரீங்களா இல்லயான்னு கேட்கவும் சரி என்று  ராம் கார் எடுத்துட்டு கிளம்புறாரு . அங்க போயிட்டு கதவ தட்டுனா ரொம்ப அழகா அலங்காரம் பண்ணிட்டு வந்து  மாதுரி கதவ திறக்குறாங்க.  குடிபோதைல இருந்த ராம் ரொம்ப ஆச்சரியத்தோடு பாக்குறாரு. இனி என நடக்க போகுது என்று சீரியல் பார்த்து தெரிந்துகொள்வோம்.  



Advertisement

Advertisement

Advertisement