• May 03 2024

கியூட்டான் டிரஸ்ஸில் கொள்ளை கொள்ளும் அழகில் லவ் டுடே இவானா..லேட்டஸ் கிளிக்ஸ்..!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

ஒரே ஒரு படம் தான், ஒரே இரவில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகியாக மாறியவர் இவானா. 


23 வயதாகும் இவர் 2012ம் ஆண்டு மாஸ்டர்ஸ் என்ற மலையாள படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்பிறகு இரண்டு மலையாள படங்களில் நடித்த இவர் நாச்சியார் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தார்.


லவ் டுடே என்ற படத்தில் நாயகியாக நடித்த இவருக்கு பெரிய அளவில் ரீச் கிடைத்தது. தொடர்ந்து நிறைய படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.


சமீபத்தில் எம்.எஸ் தோனி இயக்கத்தில் எல்ஜிஎம் படத்தை தொடர்ந்து தமிழில் காம்ப்ளெக்ஸ் மற்றும் தெலுங்கில் செல்பிஷ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். படங்களில் பிஸியாக இருக்கும் இவானா சோசியல் மீடியாக்களில் அடிக்கடி போட்டோஷூட் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

தற்போது கியூட்டான டிரஸ்ஸில் கொள்ளை கொள்ளும் அழகில் ஜொலிக்கும் புகைப்படங்கள் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement