• May 06 2024

தாறு மாறு பட்டையை கிளப்பும் லியாே திரைப்படம்! தெலுங்கில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா சஞ்சய் தத், அர்ஜுன்,  உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள லியோ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. இப் படம் உலகம் முழுவதும் முதல் நாளில் சுமார் 120 கோடி வரை வசூலித்து இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் லியோ படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்த சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முதல் நாள் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்து இருக்கிறது.தெலுங்கில் மட்டும் முதல் நாளில் 16 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக X தளத்தில் அறிவித்திருக்கின்றனர்.

https://twitter.com/SitharaEnts/status/1715303130785882359?t=oZ8K7CImCLPjMLQVhNqO-g&s=19

Advertisement

Advertisement

Advertisement